அடுத்த வருடத்தில் புல்லட் ரயில் அறிமுகம்: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி
மதுரை: பாஜ கட்சி உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று மதுரை வந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:…