ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் 21-ம் தேதி ஏகதின லட்சார்ச்சனை விழா
திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் வட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேசுவரா் குருபரிகார கோயிலில் நவ.21-ஆம் தேதி நடைபெறவுள்ள ஏகதின லட்சார்ச்சனை விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில் பக்தர்கள்…