Category: தலைப்புச் செய்திகள்

விவசாயிகள் உயிரிழப்பு தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக்கோரி ராகுல் காந்தி நோட்டீஸ்

விவசாயிகள் உயிரிழப்பு தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக்கோரி ராகுல் காந்தி நோட்டீஸ் விடுத்துள்ளார். மக்களவை அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு விவசாயிகள் பிரச்சனை குறித்து விவாதிக்க வேண்டும் என ராகுல்காந்தி…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிவாகை சூடுவோம்: கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் வரும் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றியைக் காண வேண்டும் என அக்கட்சித்தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார். நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் கொரோனா…

ரஷிய அதிபர் புதின் இன்று டெல்லி வருகை

இந்திய-ரஷிய உச்சி மாநாடு டெல்லியில் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் பிற்பகலில் டெல்லி வருகிறார். விமான நிலையத்தில் இருந்து நேராக…

பணியிடமாற்றத்துக்கு பரிந்துரை : மத்திய அரசு கடும் எச்சரிக்கை

மத்திய தலைமையக சேவையின் கீழ் வரும் உதவி பிரிவு அலுவலர்கள் இடமாற்றம் கோரி, அமைச்சர்கள், எம்.பி.,க் கள் உள்ளிட்டோரின் பரிந்துரையுடன் விண்ணப்பித்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என,…

ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பால் இதுவரை உயிரிழப்பு இல்லை – உலக சுகாதார அமைப்பு தகவல்

உருமாற்றமடைந்த ஒமைக்ரான் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்கா, நியூசிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் ஒமைக்ரான் தொற்று பரவ ஆரம்பித்துவிட்டது. இந்தியாவிலும் ஒமைக்ரான்…

தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா காலமானார்

தமிழக முன்னாள் ஆளுநர்ரோசய்யா மறைவுக்கு ஆளுநர், முதல்வர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழக முன்னாள் ஆளுநரும், ஒருங்கிணைந்த ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான ரோசய்யா(88) உடல்நலக் குறைவு…

பத்திரிகையாளர் நல வாரியம் அமைத்து அரசாணை வெளியீடு

பத்திரிக்கையாளர் நல வாரியம் அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த செப்.,9ம் தேதி நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரின்போது, உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்து திட்டங்களையும்…

பி.இ. இரண்டாம் கட்ட கலந்தாய்விற்குத் தடையில்லை: உயர்நீதிமன்றம்

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்விற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மாணவர்களின் பொறியியல் படிப்பிற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்விற்கு தடை விதிக்க…

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் தமிழ் மொழி கட்டாயம்: மனித வள மேலாண்மைத்துறை அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் இனி நடத்தப்படும் தேர்வுகளில் தமிழ் மொழி பாடத்தை கட்டாயமாக்கி மனித வள மேலாண்மைத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மனித மேலாண்மைத்துறை…

வெள்ள பாதிப்புகளை தடுக்க விரைவில் திட்டங்கள்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னையில், மழை வெள்ள பாதிப்புகளை தடுப்பதற்கான திட்டங்களை விரைவில் தயாரிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் மழை காரணமாக வெள்ள நீர் தேங்குவதை தடுப்பது…

மேலும் படிக்க

WhatsApp & Call Buttons