திருப்பூரில் சாயக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து; பொதுமக்கள் அச்சம்!
திருப்பூர் குளத்துப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள மன்னரை பொது சாயக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள ரியாக்டர் இயந்திரத்தில் திடீரென தீப்பற்றி…