அரசியலமைப்பை அவமதித்து விட்டார் முதல்வர்: ஆளுநர் ஆர்.என்.ரவி
தேசிய கீதம் விவகாரத்தில் அரசியலமைப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவமதித்துவிட்டார் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், முதல்வர் ஸ்டாலின்,…