Category: மாநில செய்திகள்

வெள்ள பாதிப்புகளை தடுக்க விரைவில் திட்டங்கள்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னையில், மழை வெள்ள பாதிப்புகளை தடுப்பதற்கான திட்டங்களை விரைவில் தயாரிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் மழை காரணமாக வெள்ள நீர் தேங்குவதை தடுப்பது…

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் – ஒட்டன்சத்திரம், விளாத்திகுளம், திருச்செங்கோட்டில் 3 புதிய கலை கல்லூரிகள்

2021-22-ம் ஆண்டு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை மானிய கோரிக்கையில், 10 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னை கொளத்தூர், நாமக்கல்…

சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு முன்பதிவு தேவை இல்லை

சபரிமலை தரிசனத்திற்கு வரும் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆன்லைன் முன்பதிவு தேவையில்லை என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும் இது குறித்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில்…

தென் மாவட்டங்களில் டிச.,4, 5ல் கனமழை: வானிலை ஆய்வு மையம்

வரும், 4, 5ம் தேதிகளில் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசன்…

தனியார் மூலம் பயணிகள் ரயில் இயக்குவதற்கான ஏலம் ரத்து: ரயில்வே அமைச்சகம்

தனியார் நிறுவனங்கள் மூலம் பயணிகள் ரயில்களை இயக்குவதற்கான ஏலத்தை ரத்து செய்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்தது. ‘பாரத் கவுரவ்’ என்ற பெயரில் நாட்டின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை…

நடிகர் கமல்ஹாசன் கொரோனா பாதிப்பிலிருந்து முழுவதும் குணமடைந்தார்: மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை

நடிகர் கமல்ஹாசன் கொரோனா பாதிப்பிலிருந்து முழுவதும் குணமடைந்தார் என்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. நாளை மறுநாள் வரை மருத்துவமனையில் இருப்பார். டிசம்பர் 4 முதல் தனது…

மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து சிற்றுந்து சேவை: முதல்வர் தொடக்கிவைத்தார்

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து மாநகரப் போக்குவரத்துக் கழகம் மூலமாக 12 சிற்றுந்துகளின் சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கிவைத்தார். சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து…

தமிழகத்தில் யாருக்கும் ஒமிக்ரான் தொற்று இல்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மாநில பொது சுகாதார ஆய்வகத்தில் முழு கவசஉடை அணிந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று…

இந்த வாரம் மழை படிப்படியாக குறையும்: சென்னை வானிலை மையம்

தொடர்ந்து நான்காவது வாரமாக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், இந்த வாரம் மழை படிப்படியாகக் குறையும் என்று சென்னை வானிலை…

தமிழகத்தின் வேலூரில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம்!!

வேலூர் மாவட்டத்தில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேரிடர் மேலாண்மைத்துறை டிவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தில் வேலூர்…

WhatsApp & Call Buttons