Category: மாநில செய்திகள்

வேலை வாங்கித் தருவதாக மோசடி: எடப்பாடி பழனிச்சாமி உதவியாளரின் நண்பர் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.1.37 கோடி பணமோசடி செய்ததாக புகார் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியின் தனி உதவியாளர் மணியின் நண்பர் செல்வகுமார் கைது ஏற்கனவே…

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் 6 வங்கிக் கணக்குகளை முடக்கியது காவல்துறை

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் 6 வங்கிக் கணக்குகளை காவல்துறை முடங்கியுள்ளது. ரூ.3 கோடி பணமோசடி வழக்கில் ராஜேந்திர பாலாஜியை 8 தனிப்படைகள் 9-வது நாளாக…

மாற்றுத்திறனாளிகள் கடலை அருகில் ரசிக்க தற்காலிக நடைபாதை!

கடலை மாற்றுத்திறனாளிகள் அருகில் பார்த்து ரசிக்க மெரினாவில் அமைக்கப்படும் தற்காலிக நடைபாதையை நாளை மறுநாள் திறந்து வைக்கிறார் சென்னை மாநகர ஆணையர் ககன் தீப் சிங் பேடி.…

கரூரில் புதிய வேளாண் கல்லூரி தொடங்குவதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு

கரூரில் புதிய வேளாண் கல்லூரி தொடங்குவதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வேளாண் கல்வி மற்றும் வேளாண் ஆராய்ச்சியின் தேவை அதிகரிப்பு காரணமாக தமிழக…

ஆளுநர், முதல்வர், தலைவர்கள் கிறிஸ்துமஸ் தின வாழ்த்து

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்திகளில் கூறியிருப்பதாவது: ஆளுநர்…

கிறிஸ்துமஸ் விழா கோலாகல கொண்டாட்டம் : தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

கொரோனா பரவல் அச்சத்திற்கிடையே கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நடைபெற்ற நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமானோர்…

70 வயதைக் கடந்தோா் சாா்-பதிவாளா் அலுவலகங்களில் இனி காத்திருக்கத் தேவையில்லை

தமிழகத்தில் 70 வயதைக் கடந்த மூத்த குடிமக்கள் சாா் பதிவாளா் அலுவலகங்களில் இனி காத்திருக்கத் தேவையில்லை. ஆவணப் பதிவுகளுக்காக வந்தால் அவா்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். வணிக வரிகள்…

ஒமைக்ரான் பரவல்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

உருமாறிய கொரோனா வைரஸ் ஒமைக்ரான் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவ தொடங்கியுள்ளது. தற்போது ஒமைக்ரான் தொற்றுக்கு 34 பேர் ஆளாகியுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்…

பொங்கல் தொகுப்புடன் பரிசுத் தொகை வழங்க ஆலோசனை

தமிழ்நாடு அரசின் பொங்கல் சிறப்பு தொகுப்பானது ஜனவரி 3-ந் தேதி முதல் நியாய விலைக்கடைகளில் வழங்கப்படவுள்ள நிலையில் அதனுடன் பரிசுத்தொகையும் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் நிலவுகிறது…

அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து தமிழ்நாடு 360 தகவல் பலகை பக்கம் முதல்வர் தொடங்கி வைக்கிறார்!

அடுத்த தலைமுறை ஆட்சி நிர்வாகத்தை முன்னெடுக்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை சிஎம் டாஷ்போர்டு என்ற தகவல் பலகை பக்கத்தை தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு அரசின் அனைத்து…

WhatsApp & Call Buttons