Category: தலைப்புச் செய்திகள்

குடும்பத்தினருடன் நேரம் செலவிட போலீசாருக்கு வாரத்தில் ஒரு நாள் ஓய்வு தமிழக அரசு அறிவிப்பு

தமிழ்நாடு சட்டசபையில், கடந்த 13-9-2021 அன்று நடைபெற்ற காவல் துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசுகையில், ‘காவலர்கள் தங்கள் உடல் நலனை பேணிக் காத்திட…

தீபாவளியை கொண்டாட 10 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் பணி, தொழில், படிப்பு நிமித்தமாக வசிக்கும் வெளியூரை சேர்ந்தவர்கள் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு சென்று உற்றார்,…

தீபாவளியை முன்னிட்டு பெட்ரோல் ரூ.5; டீசல் ரூ.10 விலை குறைப்பு; இன்று முதல் அமல்- மத்திய அரசு அறிவிப்பு

இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச விலை நிலவரத்தின்படி எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசலுக்கான விலையை தினசரி அடிப்படையில் நிர்ணயித்து வருவதால் முக்கியமான இந்த…

மழைக்காலம் முன்னிட்டு சென்னையில் அபாயகரமான மரங்கள் அகற்றம்

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாகவும், பாதுகாப்பற்ற முறையில் அபாயகரமான நிலையில் இருந்த மரங்களை சென்னை மாநகராட்சி அகற்றியுள்ளது. இதுவரை கடந்த மூன்று மாதங்களில் 19,025…

தங்கம் வென்ற ஒலிம்பிக்வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு அரசு வேலை!

பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு அரசு வேலை அளித்து முதல்வர் ஸ்டாலின் அரசாணை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் நடந்த பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில்…

மரம் விழுந்து பெண் காவலர் மரணம் – முதல்வர் இரங்கல், ரூ.10 லட்சம் இழப்பீடு

சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் மரம் விழுந்ததில் உயிரிழந்த பெண்காவலர் கவிதா குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

பருவநிலை மாநாடு- கிளாஸ்கோ நகரில் பிரதமர் மோடி- இந்தியர்கள் உற்சாக வரவேற்பு

இத்தாலியில் நடைபெற்ற ஜி20 கூட்டமைப்பில் பங்கேற்ற பிரதமர் அங்கிருந்து பருவநிலை மாநாட்டில் பங்கேற்பதற்காக ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ சென்றடைந்தார். கிளாஸ்கோ நகரில் இந்தியர்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பலித்தனர்.…

விரைவில் மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிக்கும் முறை – செந்தில் பாலாஜி

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் விநியோகக் கழகத்தில் உள்ள 56,000 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் வீடுகளில் மின் அளவீடு பதிவு செய்யும் பணியிலும் 5…

பெண்கள் அனைவரும் கட்டாயம் மார்பக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் – கனிமொழி அறிவுறுத்தல்

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் முழுவதும் ‘பிங்க் அக்டோபராக’ கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. அதன்படி பொதுமக்களிடையே மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில்…

ரோம் நகர் ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்

ரோம் நகரில் இன்று ஜி20 உச்சி மாநாடு தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இத்தாலி சென்று உள்ளார். இன்று தொடங்கும் ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர்…

WhatsApp & Call Buttons