Category: செய்தி

சீனக்குடிமக்களுக்கு வழங்கப்பட்ட சுற்றுலா விசாக்களை இந்தியா நிறுத்தியது!

சீன குடிமக்களுக்கு வழங்கப்பட்ட சுற்றுலா விசாக்களை இந்தியா நிறுத்தி வைத்துள்ளதாக சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்குள் நுழைவது தொடர்பாக ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. இந்த…

முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்:முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்ட…

தமிழக அரசே துணைவேந்தர்களை நியமிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றம்

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனத்தை தமிழக அரசே மேற்கொள்ளும் சட்ட மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட…

விவசாயிகள் பிரச்சினையை ஆய்வு செய்து தீர்த்து வைக்க அதிகாரிகள் குழு அமைக்க வேண்டும்

விவசாயிகள் பிரச்சினையை ஆய்வு செய்து தீர்த்து வைக்க அதிகாரிகள் அடங்கிய குழுவை முதல்வர் அமைக்க வேண்டும்! – பி.ஆர்.பாண்டியன் பேச்சு காணொளிக்கான லிங்க்! https://youtu.be/ShAMsUkqijI

இன்றைய முக்கியச் செய்திகள்

ரிப்போர்ட்டர் டுடே இன்றைய (24-4-22) முக்கியச் செய்திகள் காணொளியின் லிங்க் இதோ! 👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻 https://youtu.be/wthgwKdkPKw

நாடாளுமன்றத்தின் மூன்றாவது பெரிய கட்சி தலைவராச்சே… மு.க.ஸ்டாலினை ஆர்வமாக சந்தித்த பிற கட்சி எம்பிக்கள்

டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்துக்கு இன்று சென்ற முதல்வர் ஸ்டாலினை பல எம்பிக்கள் ஆர்வமாக சந்தித்தனர். மேலும் அவர்கள் ஸ்டாலினுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர். டெல்லியில் திமுக சார்பில்…

‘நடமாடும் மருத்துவ வாகனங்களை அடுத்த வாரம் துவக்கி வைக்கிறார் முதல்வர்’ -மா.சுப்பிரமணியன் தகவல்

70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வாங்கப்பட்டுள்ள 389 நடமாடும் மருத்துவ வாகனங்களை, மக்கள் பயன்பாட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த வாரம் துவக்கி வைக்கவுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.…

தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய நிலுவைத் தொகை ரூ.20,287 கோடியை விடுவிக்க மக்களவையில் திமுக கோரிக்கை..!!

ஒன்றிய அரசிடம் இருந்து தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய நிலுவைத் தொகை ரூ.20,287 கோடியை விடுவிக்க மக்களவையில் திமுக கோரிக்கை விடுத்திருக்கிறது. மக்களவையில் பேசிய திமுக உறுப்பினர் கதிர் ஆனந்த்,…

WhatsApp & Call Buttons