Category: மாநில செய்திகள்

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து முதல்வர் ஸ்டாலின் மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா நாடெங்கிலும் கொண்டாடப்படுகின்றது. அவரது குருபூஜை விழாவும் சிறப்பாக நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க…

கனமழை: 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு…

ரயில்களில் பட்டாசு எடுத்துச் செல்ல தடை: மீறினால் சிறைத்தண்டனை மற்றும் அபராதம்!

ரயில் பயணத்தின் போது பட்டாசு எடுத்துச் சென்றால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ரயில்களில் எளிதில் தீப்பற்றும் தன்மை கொண்ட பொருள்கள்,…

கோயம்பேடு மேம்பாலத்தை நவ. 1ல் திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் கோயம்பேடு பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நவம்பர் 1ஆம் தேதி திறந்து வைக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு…

அம்மன் சிலையை தோளில் சுமந்து வலம் வந்த அமைச்சர் சேகர்பாபு

இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருக்கோவில்களில் ஆய்வு செய்வதற்காக வருகை தந்தார்.அப்போது, புகழ்பெற்ற அண்ணாமலையார் கோவிலில் சுவாமி தரிசனம்…

முற்றுகைப் போராட்டம்: பேரணி செல்ல முயன்ற மாணவர்கள் கைது

நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் அனைத்து கட்சிகளும் ஒருமனதாக தீர்மானம் கொண்டு வந்தன. அந்த தீர்மானத்திற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாக…

நியாய விலைக்கடைகள் மூலம் கியாஸ் சிலிண்டர் விற்பனை – மத்திய அரசு திட்டம்

சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மானிய சிலிண்டர் விலை தற்போது ரூ.900 ஆயிரத்தை கடந்து உள்ளது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக…

வீடு இல்லாத ஏழைகளுக்கு வீடு வழங்க செயல்திட்டம் வகுக்க உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!

சென்னை-தமிழகத்தில் வீடு இல்லாதவர்களுக்கு, வீட்டுவசதி ஏற்படுத்திக் கொடுக்க, விரிவான செயல் திட்டம் வகுக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. இந்திய குடியரசு கட்சியின் மாநில செயல்…

வரும் 1ந்தேதி முதல் 24 சிறப்பு ரெயில்களின் நேரம் மாற்றம்

சென்னை எழும்பூா்-கன்னியாகுமரி, கோயம்புத்தூா்-மயிலாடுதுறை உள்பட 24 சிறப்பு ரெயில்களின் சேவை நேரம் மாற்றம் செய்யப்படவுள்ளது. கோயம்புத்தூா்-மயிலாடுதுறை ஜன்சதாப்தி விரைவு சிறப்பு ரெயில் (02084) மயிலாடுதுறை சந்திப்பை மதியம்…

சிறப்பாக பணியாற்றும் போலீசாருக்கு வெகுமதியுடன் ‘நட்சத்திர காவலர்’ விருது!

சென்னையில் குற்றச்சம்பவங்கள் நேரிடும்போது திறம்பட பணியாற்றி குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யும் போலீசாருக்கு வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் சிறப்பாக பணியாற்றும் போலீசாருக்கு மாதந்தோறும்…

WhatsApp & Call Buttons