Category: மாநில செய்திகள்

பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக மக்கள் இயக்கம்; மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கம் தொடங்குவதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக மக்கள் இயக்கம்; மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கம் தொடங்குவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. துணிப்பைகளுக்கு மீண்டும் திரும்பும் வகையில் வர்த்தக சங்கங்கள்,…

சாலை விபத்தின்போது உதவி செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசு அறிவிப்பு

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை பொன்னான நேரத்தில் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உதவி புரியும் நபர்களை ஊக்குவிக்கும் பொருட்டு 5000 ரூபாய் பரிசு வழங்கும் திட்டத்தை இந்திய…

சென்னையில் கனமழை: 2 சுரங்கப்பாதைகள் மூடல்; போக்குவரத்துக்கு தடை

சென்னையில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக 2 சுங்கரப்பாதைகள் மூடப்பட்டுள்ளது. போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தி.நகர் மேட்லி சுரங்கப்பாதை, கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் இரண்டு சக்கர வாகன…

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

மழை, வெள்ள பாதிப்புகள் தொடர்பாக ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து ஒன்றிய அரசிடம் நிவாரணம் கோரியுள்ள நிலையில்…

தமிழக இளைஞர்களை ஐடி துறையினர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்: மு.க. ஸ்டாலின்

கூர்மையான அறிவுத்திறன் படைத்தவர்கள் தமிழக இளைஞர்கள். அவர்களை ஐடி துறையினர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தினார். சென்னையில் இன்று (26.11.2021)…

அதிக வீரியத்துடன் பரவும் புதிய வகை கொரோனாவால் இந்தியாவில் யாரும் பாதிக்கப்படவில்லை: மத்திய அரசு

அதிக வீரியத்துடன் பரவும் புதிய வகை கொரோனாவால் இந்தியாவில் யாரும் பாதிக்கப்படவில்லை என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. பிப.1.1529 என்ற புதிய வகை கொரோனா ஆப்ரிக்க…

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 29 வரை ரெட் அலர்ட்

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 29 வரை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வரும் 29ம் தேதி தெற்கு அந்தமான்…

தகவல் தொழில்நுட்பத்துக்கென தனித்துறையை உருவாக்கியது திமுக ஆட்சிதான்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

கலைஞர் ஆட்சியில் தகவல் தொழில்நுட்ப புரட்சி ஏற்படுத்தப்பட்டது என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சென்னையை நோக்கி வரும் நிலையை ஏற்படுத்தியவர் கலைஞர்…

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி ஆணையம் தொடர்ந்து செயல்படும்: உச்சநீதிமன்றம்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி ஆணையம் தொடர்ந்து செயல்படும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ கூடுதலாக எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் நியமிக்கப்படுவர்…

தக்காளி கிலோ ரூ.79 க்கு விற்க அரசு ஏற்பாடு!

பண்ணை பசுமை நுகர்வோர் கடையில் தக்காளி கிலோ 79 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. மழை பாதிப்பு காரணமாக தக்காளி வரத்து குறைந்ததால் சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு…

WhatsApp & Call Buttons