சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு நிதிஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
புதுடெல்லி, மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது…