Category: தேசிய செய்திகள்

ஆளுநர், முதல்வர், தலைவர்கள் கிறிஸ்துமஸ் தின வாழ்த்து

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்திகளில் கூறியிருப்பதாவது: ஆளுநர்…

கிறிஸ்துமஸ் விழா கோலாகல கொண்டாட்டம் : தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

கொரோனா பரவல் அச்சத்திற்கிடையே கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நடைபெற்ற நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமானோர்…

500 கிமீ வரையிலான இலக்குகளை தாக்கும் இந்தியாவின் பிரலே ஏவுகணை சோதனை வெற்றி

500 கிமீ வரையிலான இலக்குகளை தாக்கும் பிரலே ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதித்துள்ளதாக டிஆர்டிஓ தகவல் அளித்துள்ளது. இந்த ஏவுகணையானது 150 முதல் 500 கிமீ தொலைவில்…

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: ஆய்வு செய்ய தமிழகம் வருகிறது ரஷ்யாவின் ராணுவக் குழு

நீலகிரி மாவட்டத்தில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோர் மரணத்திற்கு காரணமான ஹெலிகாப்டர் விபத்து குறித்து ஆய்வு செய்ய ரஷ்ய ராணுவக் குழு தமிழகம் வர உள்ளது.…

குளிர்காலக் கூட்டத்தொடரின் கடைசி வாரம்: அமைச்சர்களுடன் மோடி ஆலோசனை

குளிர்காலக் கூட்டத்தொடர் முடிவடைய 4 நாள்களே உள்ள நிலையில் மூத்த மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த…

டெல்லி விவசாயிகள் போராட்டம் வாபஸ் ஆகுமா? – இன்று அறிவிப்பு வெளியாகிறது

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி தலைநகர் டெல்லியில் உள்ள எல்லை யில் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதன் பயனாக…

விவசாயிகள் உயிரிழப்பு தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக்கோரி ராகுல் காந்தி நோட்டீஸ்

விவசாயிகள் உயிரிழப்பு தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக்கோரி ராகுல் காந்தி நோட்டீஸ் விடுத்துள்ளார். மக்களவை அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு விவசாயிகள் பிரச்சனை குறித்து விவாதிக்க வேண்டும் என ராகுல்காந்தி…

ரஷிய அதிபர் புதின் இன்று டெல்லி வருகை

இந்திய-ரஷிய உச்சி மாநாடு டெல்லியில் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் பிற்பகலில் டெல்லி வருகிறார். விமான நிலையத்தில் இருந்து நேராக…

பணியிடமாற்றத்துக்கு பரிந்துரை : மத்திய அரசு கடும் எச்சரிக்கை

மத்திய தலைமையக சேவையின் கீழ் வரும் உதவி பிரிவு அலுவலர்கள் இடமாற்றம் கோரி, அமைச்சர்கள், எம்.பி.,க் கள் உள்ளிட்டோரின் பரிந்துரையுடன் விண்ணப்பித்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என,…

WhatsApp & Call Buttons