புழல்சிறையில் இருந்து ஜாமீனில் வெளியேறினார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
நில அபகரிப்பு வழக்கு, திமுக பிரமுகரைத் தாக்கிய கொலை வழக்கு, சாலை மறியல்ஆகிய வழக்குகளில் கைதானஅதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சிறையிலிருந்து விடுதலையானார். சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த…