Category: செய்தி

பகத் சிங் ஊரில் பஞ்சாப் புதிய முதல்வர் இன்று பதவியேற்பு

பகத் சிங்கின் ஊரான கத்தர் கலனில் பஞ்சாப் முதல்வராக ஆம் ஆத்மியின் பகவந்த் மான் இன்று பதவியேற்கிறார். பஞ்சாபில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி…

தமிழகத்தில் புதிதாக 5 மாவட்டங்களில் சிறுபான்மையினர் நல அலுவலகங்கள்! அரசுக்கு பீட்டர் அல்போன்ஸ் நன்றி

தமிழகத்தில் புதிதாக 5 மாவட்டங்களில் சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் அமைப்பது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், சென்னை, வேலூர், விழுப்புரம், திருநெல்வேலி, கோவை…

நீட் விலக்கு மசோதா: ஆளுநர் உறுதி

நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதியளித்துள்ளார். நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கோரும் மசோதா கடந்த ஆண்டு செப்டம்பர்…

ஏரியா சபை, வார்டு கமிட்டிகள் அமைப்பு.. முதல்வருக்கு  கமல்ஹாசன் பாராட்டு!

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நகர்ப்புற உள்ளாட்சிகளில் மக்கள் பங்கேற்புடன் கூடிய மக்களாட்சி நிலைப்பெற ஏரியா சபை மற்றும் வார்டு கமிட்டி…

மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும்: மு.க ஸ்டாலின்

திமுக மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக…

மெழுகு சிலையில் தாய்மாமன்.. உறவின் மேன்மையைக் கூறிய காதணி விழா; திண்டுக்கல் அருகே நெகிழ்ச்சி!

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வினோபா நகரைச் சேர்ந்தவர் சவுந்தர பாண்டி. இவரது மனைவி பசுங்கிளி. இந்த தம்பதிக்கு பாண்டித்துறை என்ற மகனும், பிரியதர்ஷனி என்ற மகளும் உள்ளனர்.…

நகராட்சி, மாநகராட்சி மட்டுமின்றி பேரூராட்சியிலும் ஏரியா சபை: முதல்வருக்கு கமல் வலியுறுத்தல்

விரைவில் ஏரியா சபை, வார்டு கமிட்டிகள் நடைமுறைப்படுத்தப்படும் என்ற தமிழக முதல்வரின் அறிவிப்பை மக்கள் நீதி மய்யம் சார்பாக வரவேற்கிறேன். அதேசமயம், இதை நகராட்சி, மாநகராட்சிகளில் மட்டுமல்லாமல்…

சிறுவன் சாதனை! ஸ்கேட்டிங் செய்துகொண்டே சிலம்பம் சுற்றி சாதனை.. 11 வயதில் மீண்டும் சாம்பியன்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் நடைபெற்ற சிலம்ப போட்டியில் 11 வயது சிறுவனான அதிஸ்ராம், சாம்பின் பட்டத்தை வென்றுள்ளார். Silambam South India சார்பில் திருச்செந்தூரில் 12.3.22 அன்று…

காஞ்சி அரசு மருத்துவமனையில் குழந்தையைத் திருடிய தம்பதி கைது

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை மகப்பேறு பிரிவுக்குள் சென்று பிறந்து 3 நாள்களே ஆன ஆண் குழந்தையை வெள்ளிக்கிழமை திருடிச் சென்ற தம்பதியை காவல்துறையினா் கைது செய்தனா்.…

மம்தா பானர்ஜியுடன் காங்கிரஸ் கூட்டணி: பாஜகவிற்கு பாதிப்பு இல்லை – பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா

மம்தா பானர்ஜியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்தாலும், பாஜகவிற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது, என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். விஷ்வ இந்து பரிஷத்…

WhatsApp & Call Buttons