500 கிமீ வரையிலான இலக்குகளை தாக்கும் பிரலே ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதித்துள்ளதாக டிஆர்டிஓ தகவல் அளித்துள்ளது. இந்த ஏவுகணையானது 150 முதல் 500 கிமீ தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் மற்றும் 1 டன் எடையுள்ள வெடிபொருட்களை சுமந்து சென்று தாக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒடிசா கடற்கரை ஏவுதளத்தில் இருந்து அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட மற்றொரு அக்னி-பி ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons