ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் மலைக்கு செல்ல பக்தர்களுக்கு நாளை முதல் அனுமதி வழங்கப்பட்டது. நாளை முதல் மே 16-ம் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. அனுமதி வழங்கப்பட்ட நாட்களில் மழை பெய்தால் பக்தர்கள் மலைக்கு செல்ல தடை விதிக்கப்படும் எனவும் தெரிவித்தது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons