அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.1.37 கோடி பணமோசடி செய்ததாக புகார்
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியின் தனி உதவியாளர் மணியின் நண்பர் செல்வகுமார் கைது
ஏற்கனவே மணி கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த செல்வகுமாரையும் கைது செய்தது தனிப்படை போலீஸ்