நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பரப்புரையை பிப்.17ம் தேதி மாலை 6 மணிக்குள் முடிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. வேட்பாளர் பரப்புரையை வியாழக்கிழமை மாலை 6 மணிக்குள் முடிப்பதை மாவட்ட தேர்தல் அலுவலர் உறுதி செய்ய வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons