தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சி அபிராமபரம் பேரூராட்சியை திமுக கைப்பற்றியது. விருதுநகர், காங்கேயம், பொள்ளாச்சி நகராட்சிகளை திமுக கைப்பற்றியது. திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்காடு, விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர், கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியது. கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர், நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியது.