தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று(ஆகஸ்ட் 28) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் இன்று(ஆகஸ்ட் 28) மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, திண்டுக்கல், தேனி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் நாளை(ஆகஸ்ட் 29) ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons