மிக்ஜாம் புயலால் சென்னையில் கனமழை பெய்துவருகிறது. கனமழையால் சென்னை வியாசர்பாடி பேசின் பாலத்தில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் 6 விரைவு ரயில்கள் இன்று(நவ.,04) ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதன்படி கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ், கோவை எக்ஸ்பிரஸ், மைசூர் சதாப்தி, பெங்களூர் ஏசி டபுள் டக்கர், பெஙகளூரு பிருந்தாவன், திருப்பதி சப்தகிரி ஆகிய 6 விரைவு ரயில்களும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons