Tag: The court has ordered

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை மூட வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடையுடன் இணைக்கப்பட்டுள்ள பார்களை மூட சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. பார்களுக்கு உரிமம் வழங்கும் அதிகாரம் கலால் வரித்துறை ஆணையருக்கு மட்டுமே உள்ளது என்றும்,டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை விற்க மட்டுமே அனுமதி,மாறாக டாஸ்மாக் நிர்வாகம் நேரடியகவோ,மறைமுகமாகவோ…

மேலும் படிக்க