Tag: #earth_quake

தமிழகத்தின் வேலூரில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம்!!

வேலூர் மாவட்டத்தில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேரிடர் மேலாண்மைத்துறை டிவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தின் இன்று காலை 4.17 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர்…

மேலும் படிக்க