Tag: #அலைபேசி_எண்கள்

மழைக்காலம் முன்னிட்டு சென்னையில் அபாயகரமான மரங்கள் அகற்றம்

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாகவும், பாதுகாப்பற்ற முறையில் அபாயகரமான நிலையில் இருந்த மரங்களை சென்னை மாநகராட்சி அகற்றியுள்ளது. இதுவரை கடந்த மூன்று மாதங்களில் 19,025 மரங்களின் கிளைகள் பாதுகாப்பாக அகற்றப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள…

மேலும் படிக்க