சேலத்தில் சேராதிருப்பது எதுவோ மேயரும்,துணை மேயரும் ! -கச்சேரி ஆரம்பம்-
தமிழ்நாட்டிலுள்ள இருபத்தியோரு மாநகராட்சிகளில் உள்ள பிரச்சனை சேலத்திலும் இருக்கு. அறுபது வார்டுகளில் பெரும்பான்மையாக திமுக ஜெயித்து விட்டதால், மாநகர் மாவட்ட செயலாளரும் எம்எல்ஏவுமான வழக்கறிஞர் ராஜேந்திரனின் ஆசிபெற்ற…