முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் வருகிற பிப்ரவரி 28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு அறிவிப்பு
முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் வருகிற பிப்ரவரி 28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு…