இஸ்மாயில்குழு அறிக்கையை வெளியிட வேண்டும்.குழாய் வழியாக கச்சா கொண்டு செல்வதற்கு தடை விதிக்க வேண்டும் முதலமைச்சருக்கு பிஆர் பாண்டியன் வேண்டுகோள்.
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர் பாண்டியன் திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே கருப்புளார் கிராமத்தில் விவசாய விளை நிலங்களில் கச்சா பரவி…