நாடாளுமன்றத்தின் மூன்றாவது பெரிய கட்சி தலைவராச்சே… மு.க.ஸ்டாலினை ஆர்வமாக சந்தித்த பிற கட்சி எம்பிக்கள்
டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்துக்கு இன்று சென்ற முதல்வர் ஸ்டாலினை பல எம்பிக்கள் ஆர்வமாக சந்தித்தனர். மேலும் அவர்கள் ஸ்டாலினுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர். டெல்லியில் திமுக சார்பில்…