இஸ்ரேல் பிரதமருக்கு கொரோனா: இந்தியப் பயணம் ஒத்திவைப்பு
இஸ்ரேல் பிரதமா் நாஃப்டாலி பென்னட்டுக்கு கொரோனா பாதிப்புஏற்பட்டுள்ளதால் அவரது இந்தியப் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் செய்தித் தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார். பிரதமா் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று,…