Tag: in government

அரசு நிறுவனங்களில் பணி நேரத்தை உயர்த்த திட்டமா..? மத்திய மந்திரி விளக்கம்

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ஒரு உறுப்பினர், ‘‘அனைத்து அரசு நிறுவனங்களிலும் ஊழியர்கள் பணி நேரத்தை 8 மணியில் இருந்து 12 மணி ஆக உயர்த்தும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதா?’’ என்று கேட்டார். அதற்கு மத்திய பணியாளர் நலத்துறை…

மேலும் படிக்க