Tag: நீட் தேர்வை

நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கவும் – ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

வரும் கல்வியாண்டிலாவது நீட் தேர்வினை ரத்து செய்யத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதல்-அமைச்சரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ‘அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை இருக்கும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டதோடு, ஆட்சிப்…

மேலும் படிக்க