Tag: தேர்தல் விதிமீறல்

தேர்தல் விதிமீறல்; 194 புகார்கள் தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்துக்கு இதுவரை 194 புகார்கள் வந் துள்ளன. இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது: தமிழகம் முழுவதும் உள்ள 649 நகர்ப்புற…

மேலும் படிக்க