இந்தியாவில் இதுவரை119.38 கோடிதடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை  அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 90,27,638

தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்

1,19,38,44,741

(இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

முதல் தவணை – 44,85,35,082

இரண்டாம் தவணை – 20,36,38,734

முதல் தவணை –

18,22,43,827

இரண்டாம் தவணை – 11,46,46,368

முதல் தவணை – 11,41,31,257

இரண்டாம் தவணை – 7,60,68,959

முதல் தவணை – 1,03,82,870

இரண்டாம் தவணை – 94,36,705

முதல் தவணை – 1,83,77,133

இரண்டாம் தவணை –

1,63,83,806

1,19,38,44,741

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons