Category: தலைப்புச் செய்திகள்

மாணவிகளிடம் பாலியல் பேரம் புகார்: பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வந்தவர் நிர்மலா தேவி. இவர் மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசியதாக புகார்கள் எழுந்தன.…

குறைந்து வரும் நீர்மட்டம்: கோடை காலத்தில் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமா

குறைந்து வரும் நீர்மட்டம்: கோடை காலத்தில் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமா

தமிழகத்தில் இரட்டை இலக்கத்தில் பா.ஜனதா வெற்றி பெறும்- அண்ணாமலை பேச்சு!

கர்நாடக மாநிலம் சிவமொக்கா நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் ராகவேந்திராவை ஆதரித்து பிரசாரம் செய்ய தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தமிழர்கள் அதிகம் வசிக்கும் சிவமொக்கா, பத்ராவதி…

அரசு பஸ்சில் சீன மொழியில் பெயர் பலகை- பயணிகள் அதிர்ச்சி!

தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படுகிற சில பஸ்களில், தற்போது டிஜிட்டல் பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பெயர் பலகைகள் அதிக வெளிச்சத்துடன் ஒளிரும் தன்மை…

கள்ளழகர் பூ பல்லக்கில் எழுந்தருளினார்!

மதுரை:உலகப் புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் பூ பல்லக்கில் எழுந்தருளும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மதுரை தல்லாகுளம் தமுக்கம் மைதானத்திற்கு…

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டில் திருட்டு! பணிப்பெண் தற்கொலை முயற்சி!!

தானா சேர்ந்த கூட்டம், பத்துதல, தங்கலான்,மெட்ராஸ் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை தயாரித்து முன்னணி தயாரிப்பாளராக இருந்து வருபவர் ஞானவேல் ராஜா, இவரது மனைவி மேகா இவர்கள் குடும்பத்துடன்…

பள்ளி குழந்தைகளுக்கு தண்டனை தந்தால் கடும் நடவடிக்கை தேவை: சென்னை ஐகோர்ட்

பள்ளி குழந்தைகளை அடிப்பது போன்ற தண்டனையை தடுக்கும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை அமல்படுத்த வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு சென்னை உயர்…

மக்களவை தேர்தலில் பாஜகவின் முதல் வெற்றி!

மக்களவை தேர்தலில் பாஜகவின் முதல் வெற்றி! போட்டியின்றி வெற்றி பெற்றார் சூரத் பாஜக வேட்பாளர்.

தேர்தல் புறக்கணிப்பு… பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினர் மீது போலீசார் வழக்கு

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்களவைத் தேர்தலை ஏகனாபுரம் கிராம மக்கள் புறக்கணித்த நிலையில் அதற்கு காரணமாக இருந்ததாக சுப்பிரமணி, கதிரவன்…

WhatsApp & Call Buttons