சபரிமலை சீசனை முன்னிட்டு, ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக விஜயவாடா, கோட்டயம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

விஜயவாடா – கோட்டயம் சிறப்பு ரயில் (07137) டிச., 1, 8, 29ம் தேதிகள் மற்றும் ஜன., 12, 19 ஆகிய தேதிகளில் வெள்ளியன்று விஜயவாடாவில் இருந்து இரவு 10:50 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் இரவு 10:00 மணிக்கு, கோட்டயத்தை சென்றடையும்.

கோட்டயம் – விஜயவாடா சிறப்பு ரயில் (07138) டிச., 3, 10, 31ம் தேதிகள் மற்றும் ஜன., 14, 21ம் தேதிகளில் ஞாயிறன்று, கோட்டயத்தில் இருந்து மதியம் 1:00 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் மதியம் 2:00 மணிக்கு, விஜயவாடா சென்றடையும்.

நிறுத்தங்கள்

புதிய குண்டூர், தெனாலி, பாபட்லா, சிராலா, ஓங்கோல், சிங்கராயகொண்டா, காவாலி, நெல்லூர், கூடூர், ரேணிகுண்டா, காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், பாலக்காடு, திருச்சூர், ஆலுவா மற்றும் எர்ணாகுளம் டவுன் ஆகிய ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.

சேலம் கோட்டத்தில் உள்ள ரயில்வே ஸ்டேஷன்களில் விஜயவாடா — கோட்டயம் சிறப்பு ரயில் (07137) சனிக்கிழமைகளில்சேலத்துக்கு, 12:22 மணிக்கு சென்று 12:25 மணிக்கு புறப்படும். ஈரோடுக்கு, 1:20 சென்று 1:30 மணிக்கு புறப்படும். திருப்பூரை, 2:13 மணிக்கு அடைந்து, 2:15 மணிக்கு புறப்படும்.

கோட்டயம் – – விஜயவாடா சிறப்பு ரயில் (07138) ஞாயிறன்று திருப்பூரை, 7:15 மணிக்கு அடைந்து 7:17 மணிக்கு புறப்படும். ஈரோட்டை,- 8:30 மணிக்கு அடைந்து 8:40 மணிக்கு புறப்படும். சேலத்தை 9:40 மணிக்கு அடைந்து, 9:42 மணிக்கு அங்கிருந்து புறப்படும்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons