Tag: ஒமைக்ரான்

கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் – முதல்வர் ஆலோசனை

கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை தடுப்பதற்காக மீண்டும் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மருத்துவ நிபுணர்களுடன் தலைமைச் செயலகத்தில் அவர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இரவுநேர ஊரடங்கை அமல்படுத்த வேண்டுமா? என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது.…

அதிகரிக்கும் ஒமைக்ரான் பள்ளி, கல்லூரிகள் மூடல்

டெல்லியில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத்தொடங்கி உள்ளது. நேற்று ஒரே நாளில் 331 பேருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மற்றொரு பக்கம் ஒமைக்ரான் வைரஸ் தொற்றும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், உயர்மட்ட…

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 781 ஆக உயர்வு..!!

தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24-ந்தேதி முதன்முதலாக தென்பட்ட ஒமைக்ரான் வைரஸ், ஒரே மாதத்தில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் மின்னல் வேகத்தில் பயணித்திருக்கிறது. இந்தியாவில் கடந்த 2-ந்தேதி நுழைந்தது, இந்த வைரஸ். கர்நாடக, மராட்டியம், டெல்லி, கேரளா, தெலுங்கானா, குஜராத், ராஜஸ்தான்,…